Year: 2019

இறுதிச்சுற்று பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்; வலுக்கும் எதிர்ப்பு

இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாகி பிரபலமான ரித்திகா சிங்கின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகம் பக்கம் போனார். இறுதிச் சுற்று படத்தை அடுத்து தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். அரவிந்த்சாமியுடன் நடித்த வணங்காமுடி ரிலீசாகாமல் பைனான்ஸ் பிரச்சினையால் தவிக்கிறது. அதன் […]

Read More

நடிகை ஐஸ்வர்யா தத்தா, தான் காதலில் விழுந்த அந்த நபர் யார்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தா, தான் காதலில் விழுந்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். தற்போது கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Read More

செல்வராகவனிடம் ஹோம் வொர்க் செய்ய தேவையில்லை. ஆனால்…’ – சாய் பல்லவி

சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து, செல்வராகவன் இயக்கியுள்ள என்.ஜி.கே படம் வரும் மே 31ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்து சாய் பல்லவி பேசும்போது…”முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக […]

Read More

மனோரமா விரும்பி, நிறைவேறாத அந்த ஒரு ஆசை

நகைச்சுவை, குணச்சித்திரம் என பன்முக நடிப்பை வெளிப்படுத்தியவர் ‘ஆச்சி’ மனோரமா. இன்று அவருக்குப் பிறந்தநாள். நடிக்கத் தொடங்கிய காலம் முதல், அவரது இறுதிக் காலம் வரை… அவரைப் பற்றிய சுவாரஸ்யமான நினைவுகளின் தொகுப்பு இது.தமிழ் திரையுலகம் ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்து இதுவரை க்கும்நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்ற எத்தனையோ கதாநாயகிகளைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுடைய புகழும், நடிப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். ஆனால், காலத்திற்கும் மாறாமல் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு நகைச்சுவை, குணச்சித்திரம் எனப் பன்முக […]

Read More

அரைகுறை ஆடையில் மோசமாக போட்டோஷூட் நடத்திய பேட்ட பட நடிகை

ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.   இப்படத்தில்  சசிகுமாரின் ஜோடியாக நடித்திருந்தவர்  நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை […]

Read More

துப்பாக்கி முனையில் பிரபல நடிகை

துப்பாக்கி முனையில் பிரபல நடிகை ஒருவரை வாலிபர் மிரட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல போஜ்புரி நடிகை ரிதுசிங், உபி மாநிலத்திற்கு படப்ப்பிடிப்பு ஒன்றுக்காக சென்றுள்ளார். அவருக்கு படக்குழுவினர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனி அறை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் நடிகை ரிதுசிங் தூங்கி கொண்டிருந்தபோது கதவு தட்டும் சத்தம் கேட்டது. தூக்க கலக்கத்தில் எழுந்து வந்து கதவை திறந்த ரிதுசிங்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. கதவை திறந்துவுடன் […]

Read More

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு யார் இசையமைப்பாளர்

செல்வராகவன் தமிழ் சினிமாவில் பல புதிய படைப்புக்களை கொடுப்பவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் இன்று வரை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த படம், இப்படம் அப்போது ஹாலிவுட் தரத்திற்கு இணையாக உள்ளதாக பலராலும் பேசப்பட்டது. தற்போது ரீரிலிஸ் ஆகி கூட அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆனது, இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையும் பேசப்பட்டது. சமீபத்தில் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு யார் இசையமைப்பாளர்? என்று கேட்டனர். அதற்கு அவர் […]

Read More

ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த யாஷிகா!

பிக்பாஸ் சீசன் 2- வில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் அதிகம் பேசப்பட்டவர் நடிகை யாஷி கா ஆனந்த். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.   அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது யாஷிகா யோகி பாபு உடன் “ஜாம்பி” படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எபோதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி […]

Read More

ஒன்னா நடிச்சா இப்படித்தான் ஆகும்

தமிழில் நயன்தாரா நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘காமோஷி’யில் நயன்தாராவுக்கு பதிலாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தில் பிரபு தேவாவும் நடித்திருக்கிறார். இதே தமன்னா-பிரபுதேவா கூட்டணியில் ஹிட் அடித்த தேவி படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் கமோஷி, தேவி-2 இரண்டு படங்களுமே மே 31ல் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸானால் இரண்டிலுமே தமன்னா-பிரபுதேவா நடித்திருப்பதால் ரசிகர்களுக்கு […]

Read More

காயத்ரி மந்திரம் எவ்வாறு உருவானது

முன்பு ஒருமுறை சத்ரியரான கெளசிக மன்னனுடைய நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. இதனை போக்க மகரிஷி வசிஷ்டரிடம் இருக்கும் காமதேனு பசுவின் பெண் வயிற்று பிள்ளையான நந்தினி என்ற பசுவைதன் நாட்டின் பஞ்சம் போக்க வேண்டி இரவல் கேட்கிறார். வசிஷ்டர் இவரது கோரிக்கையை நிராகரிக்கிறார். கோபமுற்ற கெளசிகன் அவர் மேல் போர் தொடுத்து தோல்வி அடைகிறார்.

Read More