Day: January 18, 2019

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடை நெல் கொள்வனவுகள் அறுவடை தொடக்கத்தில் இருந்தே நடைபெறவுள்ளது. இதற்கான முடிவுகள் மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாரின் அறிவுறுத்தல்களுக்கமைவாக ஆரம்பமாகவுள்ளன என மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தெரிவித்தார். மாவட்ட செலயகத்தில் வெளளிக்கிழமை பகல் நடைபெற்ற நெல் அறுவடைக’ கொள்வனவு குறித்து நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். வருடா வருடம் ஏற்படும் விவசாயிகளின் நெல் விற்பனைப்

கையெழுத்து வேட்டைக்கான அழைப்பு விடுக்கின்றனர் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினர்

இன வாதத்தை ஏற்படுத்தும் ஆளுநருக்கு எதிராக கிழக்கு மக்கள் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் கையெழுத்து வேட்டைக்கான அழைப்பு விடுக்கின்றனர் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினர் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று 13 மட்டக்களப்பு நாவற்குடா சணிபிஸ் விடுதியில் அதன் செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே கட்சியின் தலைவரும்