நடிகை ஐஸ்வர்யா தத்தா, தான் காதலில் விழுந்த அந்த நபர் யார்

  • Editor
  • 30 May 2019
  •   Comments Off on நடிகை ஐஸ்வர்யா தத்தா, தான் காதலில் விழுந்த அந்த நபர் யார்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தா, தான் காதலில் விழுந்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். தற்போது கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.