தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை… மக்கள் மகிழ்ச்சி

  • Editor
  • 11 Jul 2019
  •   Comments Off on தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை… மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் சுற்றுவட்டார இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களிலும், அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.