சாட்சியமளிக்கத் தயார்-பிரதமர் ரணில்

  • Editor
  • 12 Jul 2019
  •   Comments Off on சாட்சியமளிக்கத் தயார்-பிரதமர் ரணில்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அவற்றைத் தடுக்க முடியாமற்போனமை குறித்துக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு சட்டரீதியானதென, நீதிமன்றமே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்கு ​முன்னால் முன்னிலையாகி விக்கிரமசிங்க தெரிவித்தார்