பாராளுமன்றம் ஒத்திவைப்பு

  • Editor
  • 12 Jul 2019
  •   Comments Off on பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் எதிர்வரும் 23ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.

போதிய உறுப்பினர்கள் இல்லாமையின் காரணமாகவே பாராளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டுள்ளது.