பதியுதீன் வந்தால் மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையாம்

  • Editor
  • 13 Jul 2019
  •   Comments Off on பதியுதீன் வந்தால் மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையாம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீண்டும் அமைச்சு பதவியை ஏற்றுக் கொண்டால் அவருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மாவத்தகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நம்பிக்கையை வென்றாலும் நாட்டு மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.