சூர்யாவின் சொத்து மதிப்பு 139 கோடி

  • Editor
  • 22 Jul 2019
  •   Comments Off on சூர்யாவின் சொத்து மதிப்பு 139 கோடி

சூர்யாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? கேட்டால்அசந்து விடுவீர்கள் சூர்யா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வாரம் என் ஜி கே படம் திரைக்கு வர உள்ளது .

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். அதுமட்டுமின்றி தனது பணத்தை பல நல்ல காரியங்களுக்கு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா படங்கள் மட்டுமின்றி பல விளம்பரப் படங்களிலும் நடித்த சம்பாதித்து வருகின்றார். இது மட்டுமின்றி கடைக்குட்டி சிங்கம், உரியடி 2 ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய மதிப்பில் இவரிடம்களுக்கும் மேல் சொத்து இருக்கும் என கூறப்படுகின்றது. ஆனால் அவர்கள் குடும்ப சொத்து மொத்த மதிப்பு, 500 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.வாசகர்களே இதைப் பற்றி உங்களின் கருத்துக்களை கமெண்ட் பதிவிடுங்கள்.