தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அவசரக்குழு கூட்டம்

  • Editor
  • 24 Jul 2019
  •   Comments Off on தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அவசரக்குழு கூட்டம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் 24.07.2019 பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் தலைமைக்; காரியாலயத்தில் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்றது
எதிர்வரும் காலங்களில் நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல், மாகாணசபைத் தேர்ல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் யாரை ஆதரிப்பது எவ்வாறு கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் நில நிருவாம் ,பொருளாதாரம் மறுக்கப்பட்டமை மற்றும் நாட்டில் தற்போதுள்ள நிலமை தொடர்பாகவும்; ஆராயப்படவுள்தாகவும் தெரியவருகின்றது