நுவன் குலசேகர ஓய்வு

  • Editor
  • 24 Jul 2019
  •   Comments Off on நுவன் குலசேகர ஓய்வு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார்.

இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே, வேகபந்து வீச்சாளர் நுவன் குலசேகர இதனைத் தெரிவித்தார்.

உலகக் கிண்ண போட்டிகளின் பின்னர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவிக்க இருந்ததாகவும் நுவன் குலசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், உலகக் கிண்ண போட்டிகளின் போது, சித் மலிங்க தெரிவித்த விடயங்கள் குறித்து பரிசீலிக்குமாறு தான் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் நுவன் குலசேகர தெரிவித்துள்ளார்.