பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவி

  • Editor
  • 24 Jul 2019
  •   Comments Off on பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவி

தெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் புதிய ஏற்றார் .

பிரிட்டன் நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற போரிஸ் ஜோன்சன் அந்நாட்டின் புதிய பிரதமராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.