30 கிலோ கஞ்சாவுடன் கைதுசெய்துள்ளனர்.

  • Editor
  • 24 Jul 2019
  •   Comments Off on 30 கிலோ கஞ்சாவுடன் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் 30 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே கஞ்சா மீட்கப்பட்டதுடன்இ 55 வயதுடைய திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.