Meenmagal

திருகோணமலையில் பாடசாலை மாணவன் ஒருவர் கடத்தல், பெற்றோர் முறைப்பாடு.
திருகோணமலையில் பாடசாலை மாணவன் ஒருவர் கடந்த ஞாயிற்று கிழமை வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டதாக துறைமுகப் பொலீசீல் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். குணரெட்ணம் சர்மிளன் என்பவரே கடத்தப்பட்டவர் ஆவார், கந்தசாமி கோவில் வீதியில் உள்ள தனியார் கல்வியகத்திற்கு சென்று வரும் வழியிலேயே இவர் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடடில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற 508 பேர் நேற்று முன்தினம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற 508 பேர் நேற்று முன்தினம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பான நிகழ்வின் போது எடுத்தபடம். பிரதியமைச்சர் விஜயமுனி சொய்ஸா, வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன உட்பட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். இவர்களில் பரீட்சை எழுதிய 246 மாணவர்கள், 50 தம்பதிகளும் அடங்கும்.

ஸ்டாலின் தலைமையிலான தமிழக முதல்வர் அணி ஆஸி. முதல்வர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னையில் தமிழக முதல்வர் அணி மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் அணி இடையே நேற்று நடைபெற்ற நட்புறவு கிரிக்கெட் ஆட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக முதல்வர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழக முதல்வர் அணியில் ஸ்டாலின் (கேப்டன்),பொன்முடி, ஜித்தன் ரமேஷ்,வெள்ளக்கோயில் சாமிநாதன்,நடிகர் அரவிந்த்,எஸ்.பி.பி. சரண்,ரமணா,துரைமுருகன், ஸ்ரீகாந்த், எல்.சிவராமகிருஷ்ணன், என்.வெங்கட்ராகவன்,அசோக் பொன்முடி,நடிகர் பிரசன்னா,சாக்ஷி சிவா ஆகியோர் பங்குபற்றினர்.

தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் அணியில் மைக்ரேன் (கேப்டன்) ,ஏ.கே. தரீன் ,பீட்டர் வர்கீஸ் (இந்தியாவுக்கான தூதர்),பாப் போர்ட், ஆர்ச்சி, மார்க்,டெர்ரி, டேனி, பிரைன் மேயஸ், துஷார் அகர்வால், டோனி,மிக்லே,ஜெர்விஸ் ஆகியோர் பங்குபற்றினர்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தெற்கு ஆஸ்திரேலிய அணி முதலில் துப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது. இதையடுத்து, அந்த அணி 10 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்துக் களமிறங்கிய தமிழக முதல்வர் அணி 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 39ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது.

தமிழக முதல்வர் அணியின் கேப்டன் ஸ்டாலின் பந்துவீச்சில், தெற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக் ரேன் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின், அசோக் பொன்முடி, எல். சிவராமகிருஷ்ணன், நடிகர் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். ,

முதலமைச்சர் சந்திரகாந்தன் மட்டு போதானா வைத்தியசாலைக்குச் திடீர் விஜயம்
முதலமைச்சர் சந்திரகாந்தன் இன்று மட்டு போதனா வைத்திய சாலைக்குச் சென்று நோயாளர்களைப் பார்வையிட்டார்.

விபத்துப் பிரிவுக்குச் சென்ற மாகாண முதலமைச்சர் நோயாளிகளைச் சுகம் விசாரித்ததுடன் நோயாளர்கள் பராமரிக்கப்படும் முறைகள் தொடர்பாகவும் நோயாளர்கள் மற்றும் வைத்திய சாலை நிருவாகத்தினரிடம் கேட்டறிந்து கொண்டார். இங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பின் பூ. பிரசாந்தனும் சென்றிருந்தார்;

பதுளையில் புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார்.
பதுளையில் புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையால் அமைக்கப்பட்ட குறித்த ஸ்டேடியத்தை ஜனாதிபதி திறந்து வைத்ததோடு முதல் தடவையாக துடுப்பாட்டத்திலும் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் சி.பி ரத்நாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மட்டு மாநகரம் இருளில் மூழ்கியுள்ளது. - கவலையடைகின்றார் முதலமைச்சர் சந்திரகாந்தன்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு கிழக்கு மாகாண சபை விசேட திட்டம் ஒன்றினை ஏற்படுத்தி இருக்கின்றது. இது தொடர்பான முக்கிய கூட்டம் இன்று மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்றது. உதவி அரசாங்க அதிபர் க. விமலநாதன் தலைமையில் இடம் பெற்ற மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், இலங்கையில் 18 மாநகரங்கள் இருக்கின்றன. அதிலே இருளில் மிளிர்கின்ற ஒரே ஒரு மாநகர சபை மட்டக்களப்பு மாநகரசபையே தவிர வேறோன்றுமில்லை. இதற்கு முழுப்பொறுப்பினையும் மாநகர மேயர் தலைமையிலானோர் பொறுப்பேற்க வேண்டும். அத்தோடு மின்சாரசபையும் இதற்கான பொறுப்பாளிகளாக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இன்று மட்டக்களப்புச் கச்சேரியில் இடம்பெற்ற மின்சாரம் தொடர்பான கூட்டத்திற்கு மாநகர சபை சார்பாக எவரும் பிரசன்னமாயிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீன அரசின் நிதிஉதவியுடன் மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.. அதே போல் அம்பாரை மாவட்டத்திலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கவுள்ளதாவும் அவர் தெரிவித்தார். எப் பிரதேசங்களுக்கு மின்சாரம் தேவை என மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சபை செயலாளர்கள் எதிhவருகின்ற 16ந் திகதிக்கிடையில் கிழக்கு மாகாண அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் கேட்டுக் கொண்டார்.

இக் கூட்டத்திற்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பரினர்கள் , பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், மின்சாரசபையின் கிழக்கு மாகாணப் பிராந்திய முகாமையாளர்  மின்சாரசபை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கடத்தப்பட்ட மாநகரசபை உறுப்பினரின் வீட்டிற்கு முதலமைச்சர் சென்றார்.
கடந்த மாதம் 23ந் திகதி மட்டக்களப்பில் வைத்து கடத்தி செல்லப்பட்ட மட்டு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணியின் வீட்டிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றுசென்றார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினரான சகாயமணி கடத்தப்பட்டு  இன்றுடன் 13 நாட்களாகின்றன. இதுவரை எதுவித முடிவுகளும் கிடைக்கவில்லை என அவரது வீட்டார் தெரிவித்துள்ளார்கள். இங்கு சென்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் சகாயமணியின் குடுமபத்தாருக்கு ஆறுதல் கூறியதுடன் வெகு விரைவில் இது தொடர்பில் தாம் முக்கிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்தாகவும் குறிப்பிட்டடார்.

கடத்தப்பட்டது தொடர்பில் சகாயமணியின் மனைவியிடம் வினவிய போது அவர் குறிப்பிட்டது.

தனது கணவனை கடத்தியவர்கள் யார் எனத் தனக்கு நன்றாகத் தெரியும். அத்தோடு எனது கணவன் ஓர் மக்கள் பிரதிநிதி மக்கள் பிரதிநிதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? மேலும் மட்டக்களப்பு மாநகர சபையானது, என் கணவர் கடத்தப்பட்டது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக மாநகர மேயர் திருமதி  S.பிரபாகரன் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. நான் இன்னும் ஓரிரு நாட்களில் எனது கணவன் வீடு திரும்பவில்லை என்றால் மாநகர சபை மேயருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து எனது பிள்ளைகளுடன் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன் என மிகவும் மன வேதனையுடன் தெரிவித்தார்.

சுகாயமணி கடத்தப்பட்டதனைக் கண்டித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை மட்டக்களப்பு நகர் முழுவதும் விநியோகித்து வருகின்றார்கள்.

திருமலை ஜனாஸா நலன்புரிச் சங்கமும் பள்ளி வாயல்கள் சம்மேளனமும் இணைந்து முதலமைச்சருக்கு பாராட்டு.
திருமலை ஜனாஸா நலன்புரிச் சங்கமும் திருமலை மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனமும் இணைந்து கிழக்கு மாகாண மதலமைச்சரின் சேவை நலனைப் பாராட்டி , பராட்டு மடல் வழங்கி கௌரவித்துள்ளார்கள். மேற்படி நிகழ்வானது முதலமைச்சரின் அலவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் அல்ஹாஜ்; ஏ. எஸ். ஜவாஹிர், பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எம். எப். வளித், மற்றும் எம். எஸ். ஹஸன், ஏ.எச் அஸ்ரப் ஆகியோர் வாழ்த்து மடலை முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு வழங்கி வைபபபதனைப் படத்தில் காணலாம்.

வேலையற்ற இளைஞர்களுக்கான சாரதிப் பயிற்சி நெறி முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் வேலையற்று இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்காக பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று முதற்கட்டமாக திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளிப்பிரதேச  செயலாளர் பிரிவிலுள்ள சுமார் 30 இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி செறிக்கான அனுமதிபத்திரங்களை வழங்கிவைத்தார். குச்சவெளி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.கௌரீஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. முதலமைச்சரின் நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் இப் பயிற்சி நெறியினை  மடித்து வெளியேறுகின்ற இளைஞர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்ட அவர்களுக்கான வேலைவாய்ப்புக்குளம் பெற்றுக் கொடுக்கப்படும். ஆமற்படி பயிற்சி நெறியினை கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் வி. கௌரிதரன் நெறிப்படுத்தி வருகின்றார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகமும் கல்வித்திணைக்களமும் இணைந்து நடாத்திய மாபெரும் இப்தார் நிகழ்வு.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகமும் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களமும் இணைந்து நடாத்திய மாபெரும் இப்தார் நிகழ்வு இன்று(04.09.2010) கிண்ணியா மத்திய கல்லூரியில் இடம் பெற்றது. மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்விற்கு சர்வ மதப்பெரியார்கள் மற்றும் மூவினத்தவர்களும் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும். இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண மதலமைச்சர் சி. சந்திரகாந்தன், அனைத்து மதங்களுமே மக்களை நலவழிப்படுத்து வதையே கூறுகின்றது. எனவே அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதற்காக ஒவ்வொருவரினதும் விசேட பண்டிகை நாட்களில் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டும். இன மத பேதங்களைக் கடந்து சகோதரத்துவத்துடன் கூடிய அபிவிருத்தி நிறைந்த கிழக்கு மாகாணத்தை கட்டியேழுப்ப அனைவரும் முன்வரவேண்டும். அதற்கு இவ்வாறான நிகழ்வுகள் உந்துசக்கிதயாக அமையும் என தான் நம்புவதாகவும் குகுறிப்பிட்டார். இவ் இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பாயிஸ், மாகாண சபை உறுப்பினர்; ஹஸன் மௌலவி, முதலமைச்சர் செயலக அதிகாரிகள் , கல்வித்திணைக்கள அதிகாரிகள் மறறறும் பலர் கலந்து கொண்டார்கள்.