Archive for February 6th, 2010

You are browsing the archives of 2010 February 6.

இந்தியாவின் பிரசித்தி பெற்ற வீரர்கள் வரிசையில் சச்சின் முதலிடம்

இந்தியாவின் பிரசித்தி பெற்ற வீரர்கள் வரிசையில் சச்சின் முதலிடம்

ஆங்கில வார பத்திரிகை ஒன்று இந்திய விளையாட்டில் சிறப்பான வீரர்கள் 50 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி 20க்கு இருபது ஓவர் போட்டியை பிரபல்யம் அடைய வைத்த லலித்மோடி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
பெங்களூர் ராயல் சலஞ்சர்ஸ் அணி உரிமையாளரும் போர்ஸ் இந்தியா உரிமையளாருமான விஜய் மல்லையா 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கப்டன் டோனி 5-வது இடத்தில் [...]

இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் பிரசாத்

இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் பிரசாத்

பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவப் பேச்சாளராக நியமிக்க ப்பட்டுள்ளார்.
நாளை திங்கட்கிழமை முதல் இராணுவப் பேச்சாளருக்கான கட மையை அவர் பொறுப்பேற்கவுள் ளார்.
இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் உதய நாணயக்கார இரா ணுவத்தின் பிரதம களப் பொறியி யலாளராக (Chief Field Engineer) நியமிக்கப்பட்டுள்ளதுடன் திங்கட் கிழமை முதல் அவரும் கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.
முன்னர் இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் பிரசாத் சமர சிங்க, லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் இராணுவ ஆலோசக ராக நியமிக்கப்பட்டிருந்தார். லண் டனில் அவருக்கு வழங்கப்பட்ட [...]

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் TMVPயின் நிலைப்பாடு குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் இன்று தலைவர் பணிமனையில்.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் TMVPயின் நிலைப்பாடு குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் இன்று தலைவர் பணிமனையில்.

நடைபெற உள்ள 15வது பாராளுமன்ற பொதுத்தேர்தலில் கிழக்கில் பலம் பொருந்திய அரசியல் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் என்பது தொடர்பான உயர்மட்ட ஆராய்வுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கட்சி தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெறும் இக்கூட்டத்திற்கு கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.