Archive for March 1st, 2010

You are browsing the archives of 2010 March 1.

சமையல் எரிவாயுக்கான சகல வரிகளும் நீக்கப்பட்டு விலை அதிகரிப்பு தவிர்ப்பு.-  அமைச்சர் பந்துல குணவர்தன

சமையல் எரிவாயுக்கான சகல வரிகளும் நீக்கப்பட்டு விலை அதிகரிப்பு தவிர்ப்பு.- அமைச்சர் பந்துல குணவர்தன

உலகச் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதும் விலையதி கரிப்பின்றி நடைமுறை விலையிலேயே மக்களுக்கு தொடர்ந்தும் அதனை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
செல், லாஃப், எரிவாயு நிறுவனங்கள் மார்ச் முதலாம் திகதி முதல் விலையதிகரிப்பைக் கோரியிருந்த போதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய சமையல் எரிவாயுக்கான சகல வரிகளும் நீக்கப்பட்டு விலையதிகரிப்பைத் தவிர்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இதுபற்றி விளக்கிய அமைச்சர்; நடைமுறை விலை [...]

வினாத்தாள்கள் களவு,தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பரீட்சைகள் காலவரையின்றி ஒத்திவைப்பு.

வினாத்தாள்கள் களவு,தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பரீட்சைகள் காலவரையின்றி ஒத்திவைப்பு.

தேசிய கல்வியியற் கல்லூரியில் 2009 ஆம் ஆண்டு பயிற்சிப் பெற்று வெளியேறியவர்களுக்கு இன்று முதலாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை இடம் பெறவிருந்த இறுதிப்பரீட்சைகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டிலுள்ள 17 தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இன்று முதலாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை எழுத்துப்பரீட்சையும் 6 ஆம் திகதி ஏழாம் திகதிகளில் செயன்முறைப்பரீட்சைகளும் இடம் பெறவிருந்தன.
இவ்வாறானதொரு நிலையில் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கேற்ப மேற்படி பரீட்சைகள் [...]