Archive for March 7th, 2010
You are browsing the archives of 2010 March 7.
You are browsing the archives of 2010 March 7.
தொழில்நுட்ப சாட்சியங்களும் இணைப்பு; முழு அறிக்கை இந்த வாரம் இராணுவ தளபதியிடம் கையளிப்பு
இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக சரத் பொன்சேகாவுக்கு எதிராகப் பதியப்பட்ட சாட்சியங்கள் அடங்கிய முழுமையான அறிக்கை இராணுவத் தளபதியிடம் இந்தவாரம் கையளிக்கப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிரு ந்தும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு செய்யப்ப ட்டுள்ளன. அத்துடன் (டெக்னிகல் எவிடன்ஸ்) தொழில் நுட்ப சாட்சியங்களும் ஆவணப்படுத்தப்பட் டுள்ளன. மேற்படி சாட்சியங்களின் [...]
இராக் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குபதிவு ஞாயிற்றுக்கிழமையன்று முடிவடைந்தது. அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் இராக்கிற்குள் 7 வருடங்களுக்கு முன்னர் நுழைந்த பின்னர் நடத்தப்படும் இரண்டாவது வாக்களிப்பு இதுவாகும்.
கணிசமான இராக்கியர்கள் தேர்தலில் வாக்களித்ததாக இராக்கின் பல நகரங்களில் இருக்கும் பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் வாக்களிக்க செல்வதை ஊக்குவிக்கும் முகமாக கார் போக்குவரத்து மீதான தற்காலிக தடையை அதிகாரிகள் அகற்றியிருந்தனர்.
இதற்கிடையே, கிளர்ச்சியாளர்களின் பல தொடர் தாக்குதல்களில் மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டிருந்தாலும், தேர்தல் நடைபெற்று முடிந்தது.
தலைநகர் பாக்தாத்தில் குண்டுத்தாக்குதல் ஒன்றில் [...]