Archive for March 8th, 2010
You are browsing the archives of 2010 March 8.
You are browsing the archives of 2010 March 8.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வருகைதந்திருக்கும் இந்திய வெளிஉறவுச் செயலர் திருமதி நிருபமராவ் அவர்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்குமிடையிலான உயர்மட்டச் சந்திப்பொன்று இன்று(08.03.2010.) கொழும்பு தாச் சமுத்திரா கோட்டலில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடர்பாகவும், அதிகாரமிக்க மாகாண சபையினை அமைப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது முன்னெடுக்கின்ற அரசியல் நகர்வுகள் குறித்தும், அதற்காக [...]