Archive for March 9th, 2010

You are browsing the archives of 2010 March 9.

கிழக்கு மாகாண முதலமைச்சரை புதுடில்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவுச் செயலர் அழைப்பு.

கிழக்கு மாகாண முதலமைச்சரை புதுடில்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவுச் செயலர் அழைப்பு.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பொருத்தமான தினத்தில் இந்தியத் தலைநகரான புதுடில்லிக்கு உத்தியோகபூர்வ ஒரு அரசு முறைப் பயணமாக வருகை தருமாறு இந்திய வெளியுறவுத்துறைச்செயலர் திருமதி நிருபமராவ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இன்று (08.03.2010.) முதலமைச்சர் அவர்களை சந்தித்து உரையாடிய போதே இவ் உத்தியோகபூர்வ அழைப்பினை விடுத்திருந்தாக  முடிகிறது.
இவ் அழைப்பின் மூலம் இந்தியா,  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் [...]

சுகாதார அமைச்சு கிழக்குமாகாண முதலமைச்சருக்கு.

சுகாதார அமைச்சு கிழக்குமாகாண முதலமைச்சருக்கு.

கிழக்கு மாகாணத்தின் சுகாதாரமும்,சுதேச மருத்துவமும், சமூக நலனோம்புகை, நன்னடத்தை சிறுவர் பாதுகாப்புச் சேவைகள்,மகளிர் அலுவல்கள், இளைஞர் அலுவல்கள், விளையாட்டுத்துறை, தகவல் தொழில்நுட்பக்கல்வி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகமும் தொடர்பான அமைச்சினை கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று காலை 08.45 மணியளவில் கிழக்குமாகாண ஆளுனர் ரியர் அத்மிரல் மொகான் விஜேவிக்கிரம முன்னிலையில் பொறுப்றே;றார். மேற்படி நிகழ்வானது ஆளுனர் செயலகம் திருமலையில் இடம் பெற்றது. சுகாதார அமைச்சை ஏலவே எம். எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பொறுப்பேற்றிருந்தார் [...]