செய்திகள்

08.11.2008 - 08:22
கல்முனையில் 8ஆம், 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வரங்கு கிழக்கிலங்கையின் இலக்கியப் பாரம்பரியம் எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ளது. கிழக்கிலங்கையின் இலக்கியம், செந்நெறி இலக்கியம், வாய்மொழி இலக்கியம், செந்நெறிப் பண்பினையும் வாய்மொழிப் பண்பினையும் கொண்ட இலக்கியம், நவீன இலக்கியம் என்ற நான்கு...
08.11.2008 - 06:45
   மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றும் ஆசிரியர்களை நிரந்தர நியமனம் செய்வதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த உறுதியளித்துள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.    இது தொடர்பாக அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,...
21.10.2008 - 14:51
சம்பூரை அண்டிய கிராம மக்களின் மீழ்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமுகமாக முதலமைச்சர் சந்திரகாந்தன் நேரில் சென்று பார்வையிட்டார். கிழக்கு மாகாணத்திலே பலமான ஓர் மாகாணசபை அமைக்கப்பட்டு,ஜனநாயகத்தையும், அபிவிருத்தியையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையிலே யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீழ்குடியேற்றும் நடவடிக்கைகள்...

Pages