செய்திகள்

23.08.2015 - 09:06
2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகள் இன்று இடம்பெறவுள்ளன. பரிட்சார்த்திகள் காலை 09.00க்கு முன்னர் உரிய ஆவணங்களுடன் பரீட்சை மண்டபத்திற்கு வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 
23.08.2015 - 09:03
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எமது கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாம் இடத்தில் இருந்தார் . வாக்குகள் எண்ணப்படுகின்றபோது அங்கே எமது வாக்கெண்ணும் முகவர்கள்மூலம் பெறப்பட்ட தகவல்களின்...
20.08.2015 - 19:13
தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச் சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள 899 பேருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார். தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 899 பேர் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேர்தல் சட்ட விரோத செயற்பாடுகள்...
20.08.2015 - 18:50
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள்
20.08.2015 - 18:44
  நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த மக்களை என் உயிர் உள்ளவரை பாதுகாத்து அவர்களின் எண்ணம் வெற்றி பெற என்றும் பாடுபடுவேன். அத்துடன் என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உழைத்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும் எனது நன்றிகள். மட்டக்களப்பு...
15.08.2015 - 09:32
தகவல் அறியும் உரிமையை சட்டமாக உறுதிப்படுத்தல் மற்றும் காணாமல்போன, கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் கடமையை நிறைவேற்றுவோம் எனும் தொனிப்பொருளில் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (14) மட்டக்களப்பில் நடைபெற்றது. இதன்போது "ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் நாடாளுமன்றத்தை தெரிவு செய்வோம்"...
14.08.2015 - 11:51
சாரா­யத்­திற்­கும், பணத்­திற்கும் அடி­மைப்­பட்ட சமூ­க­மாக தமி­ழர்கள் இருக்­கக்­கூ­டாது என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு மட்­டக்­க­ளப்பு மாவட்ட வேட்­பா­ள­ரு­மான சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் தெரி­வித்தார். ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பின் தேர்தல் பிர­சாரக் கூட்டம் சித்­தாண்டி ஞான­ஒளி விளை­யாட்டு மைதா­னத்தில் அண்­மையில் நடை...
14.08.2015 - 09:32
மட்டக்களப்பு மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களத்தினால் மட்டக்களப்பு வாவியை எல்லைப்படுத்திய பின்னர் மீன்கள் உற்பத்திக்கு ஏதுவாக இருக்கும் மரங்களை வாவிக்கு அருகில் நடவுள்ளதாக கரையோரம் பேணல் திணைக்களத்தின் மாவட்ட முகாமையாளர் ஏ.கோகுலதீபன் தெரிவித்தார். விசேட முகாமைத்துவத் திட்டத்தின் கீழ், பெரிய நீலாவணை முதல் செங்கலடி வரையுள்ள வாவிக் கரையோரம்,...
14.08.2015 - 09:27
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கையை கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் தற்போது மேற்கொண்டுள்ளது. 'மக்களே வாக்களிப்பது உங்கள் கடமை' என்னும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்களை வழங்கி இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்...
13.08.2015 - 09:53
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுங்கட்சியிலிருந்து தமிழர் ஒருவரை அபிவிருத்தி குழுத்தலைவராக தெரிவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துவதனால் இம் மாவட்டத்தில் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் செ.அரசரெத்தினம் தெரிவித்தார். மட்டக்களப்பு, தாழங்குடவில் செவ்வாய்கிழமை (11) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்...

Pages