06.09.2015 - 22:39

கிழக்கில் தேசிய அரசின் செயல்பாடு தெளிவில்லாமல் உள்ளது  . கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்  மேடைகளில் மாத்திரம் சமத்துவம், நல்லாட்சி, சமூக ஒற்றுமை என்று கூறிக்கொண்டு நிதி ஒதுக்கிடுதலில் மட்டும் பாரபட்சம் காட்டியுள்ளது வேதனையளிக்கின்றது. வவேகமுள்ள தமிழ் கல்வி அமைச்சர் இருந்தும் கடந்த கால கிழக்கு மாகாண ஆட்சியில் கல்விஇ; வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு என்பன சமமாகப் பங்கிட்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் எல்லோரிடமும் பேசி தீர்மாணம் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு 208 மில்லியன் கல்வி அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டு சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டன ஆனால் இம்முறை அமெரிக்க நிறுவனம் வழங்கிய நிதியில் 430 மில்லியன்...

31.08.2015 - 00:08

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்கா கம்பியூனிஸ்ட் கட்சியானது எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படப் போவதாக தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதிப்படுத்தி செயற்படப் போவதில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டீயூ குணசேகர தெரிவித்துள்ளார். ...

30.08.2015 - 23:00

இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் மன்னார் நகரில் இன்று ஞாயிறன்று கூடி தங்களின் உறவுகளை கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். ஆட்கள் காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரரன சர்வதேச தினத்தை ஒட்டி இந்த நிகழ்வு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட் தந்தை...

30.08.2015 - 22:52

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் கட்சித்தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் (30.08.2015)நடைபெற்றது இக்கூட்டத்தில் மட்டக்களப்பு,பட்டிருப்புத்தொகுதியின் கிராமமட்ட அமைப்பாளர்களும்,பிரதேச இனணப்பாளர்களும் கலந்து கொண்டனர்

30.08.2015 - 06:37

(இதற்குத்தான ஆசைப்பட்டாய் பாலககுபாரா?)இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்...

செய்திகள்

13.08.2015 - 09:48
பத்து ரூபாய் நாணயக்குற்றிகளுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக வியாபாரிகளும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர். பொருட்கள் கொள்வனவுக்காக வரும் பொதுமக்களுக்கு அவர்கள் வழங்கும் பணத்துக்கு மீதித் தொகையாக பத்து ரூபாய் வரும் பட்சத்தில் அதை வழங்குவதற்கு பத்து ரூபாய் நாணயக்குற்றிகள் இல்லாமலுள்ளதாக காத்தான்குடியிலுள்ள ஹோட்டல் ஒன்றின்...
13.08.2015 - 09:43
கிழக்கைத் தமிழனே ஆளவேண்டும் என்று போராடி, சம்பந்தன் ஐயாவின் காலடியில் போய் விழுந்த நான் தன்மானத் தமிழனா அல்லது கிழக்கு ஆட்சியை தமிழனிடம் இருந்து பறித்து முஸ்லிம்களிடம் ஆளக் கொடுத்திருப்பவன் தன்மானத் தமிழனா என்று தமிழ் மக்களே நீங்கள் முடிவெடுங்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட...
12.08.2015 - 11:58
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால், வாவி மீன்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவித்தனர். இந்த நிலையில், வாவியில் பிடிபடுக்கப்படும் மீன்கள் ஒரு கிலோ 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறினர். வெப்பநிலை அதிகமாக உள்ளதினால்; மீன்பிடித் தொழிலுக்காக...
12.08.2015 - 10:39
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம அலுவலர்களின் மாவட்ட ரீதியான இடமாற்றம் தொடர்பில் தேர்தலுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உறுதியளித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர் சங்க உறுப்பினர்களுக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையிலான சந்திப்பு மாவட்ட...
12.08.2015 - 09:18
நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரகாந்தனுக்கு ஆதரவு வழங்க இலங்கை இளைஞர் அபிவிருத்தி ஒன்றியம் முன்வந்துள்ளது. நேற்று 11.08.2015 சந்திரகாந்தனைச் சந்தித்த இளைஞர் அபிவிருத்தி ஒன்றியத்தினர் முற்று முழுதாக ஆதரவு வழங்குவதாகவும் தங்களது அமைப்பில் 4632 பேர் இருப்பதாகவும் அனைவரும் ஒருமித்து இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும். சந்திரகாந்தனின்...
11.08.2015 - 15:31
மட்டக்களப்பு மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகள் அடையாளமிடத் தவறியவ்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 2.30 மணிவரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். தமது அஞ்சல் வாக்குகளை ஏற்கனவே...
11.08.2015 - 09:39
எதிர்­வரும் 17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலின் பின்னர் யுத்த காலத்­திலும், யுத்­தத்­திற்கு பின்­னரும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் காணாமல் போன­வர்கள் தொடர்பில் சாட்­சி­யங்­களை பதிவுசெய்யும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­படும் என ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. இதன்­பி­ர­காரம் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் களு­வாஞ்­சிக்­குடி...
11.08.2015 - 09:14
மட்டக்களப்பு, நாவலடி வாவியில் கூண்டுகளில் கொடுவா மீன்களை வளர்க்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் 06 மாதங்களில் மொத்த வருமானமாக மீனவர் ஒருவருக்கு சராசரி இரண்டு இலட்சம் ரூபாய் கிடைப்பதாக இந்த மீன் வளர்ப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள க.அருள்நாதன் தெரிவித்தார். 'விவசாய அபிவிருத்தி மூலம் வறுமையை குறைத்தல்' எனும் தொனிப்பொருளில் வாவி...
10.08.2015 - 16:05
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாகவுள்ள வாவியிலிருந்து சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். வாவியில் சடலம் காணப்படுவதாக அவ்வாவியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக சடலம்...
10.08.2015 - 13:06
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர்கள் மத்தியில் தலைமைத்துவத்தை வளர்க்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தலைமைத்துவ பயிற்சி முகாம், மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14...

Pages