06.09.2015 - 22:39

கிழக்கில் தேசிய அரசின் செயல்பாடு தெளிவில்லாமல் உள்ளது  . கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்  மேடைகளில் மாத்திரம் சமத்துவம், நல்லாட்சி, சமூக ஒற்றுமை என்று கூறிக்கொண்டு நிதி ஒதுக்கிடுதலில் மட்டும் பாரபட்சம் காட்டியுள்ளது வேதனையளிக்கின்றது. வவேகமுள்ள தமிழ் கல்வி அமைச்சர் இருந்தும் கடந்த கால கிழக்கு மாகாண ஆட்சியில் கல்விஇ; வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு என்பன சமமாகப் பங்கிட்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் எல்லோரிடமும் பேசி தீர்மாணம் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு 208 மில்லியன் கல்வி அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டு சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டன ஆனால் இம்முறை அமெரிக்க நிறுவனம் வழங்கிய நிதியில் 430 மில்லியன்...

31.08.2015 - 00:08

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்கா கம்பியூனிஸ்ட் கட்சியானது எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படப் போவதாக தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதிப்படுத்தி செயற்படப் போவதில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டீயூ குணசேகர தெரிவித்துள்ளார். ...

30.08.2015 - 23:00

இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் மன்னார் நகரில் இன்று ஞாயிறன்று கூடி தங்களின் உறவுகளை கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். ஆட்கள் காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரரன சர்வதேச தினத்தை ஒட்டி இந்த நிகழ்வு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட் தந்தை...

30.08.2015 - 22:52

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் கட்சித்தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் (30.08.2015)நடைபெற்றது இக்கூட்டத்தில் மட்டக்களப்பு,பட்டிருப்புத்தொகுதியின் கிராமமட்ட அமைப்பாளர்களும்,பிரதேச இனணப்பாளர்களும் கலந்து கொண்டனர்

30.08.2015 - 06:37

(இதற்குத்தான ஆசைப்பட்டாய் பாலககுபாரா?)இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்...

செய்திகள்

10.08.2015 - 13:02
புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு அணி திரள்வோம்' எனும் தொனிப்பொருளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மகளிர் அமைதிப் பேரணி, மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக திங்கட்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு வாழ் தமிழ், முஸ்லிம் பெண்கள் இணைந்து இந்த விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். 'பெண் உரிமைகளை மதித்து நடக்கும்...
09.08.2015 - 06:59
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சேர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஐந்தாண்டு மக்கள் நலத்திட்டம் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சி. சந்திரகாந்தன் தலைமையில் 07.08.2015 அன்று மு.ப 10.00 மணிக்கு செங்கலடி சீனித்தம்பி ஞாபகார்த்த மண்டபத்தில் வெளியீடப்பட்டுள்ளது...
08.08.2015 - 14:33
தமிழ் மொழி பாடநெறியை பூர்த்தி செய்து வெளியேறும் சிங்கள மொழிமூல பொலிஸாரின் கலை நிகழ்வுகள் கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இன்று சனிக்கிழமை (08) நடைபெற்றன. தமிழ் பேசும் மக்களின் நன்மை கருதி தமிழ் பிரதேசங்களில் கடமையாற்றும் சிங்களப் பொலிஸாருக்கும் பொலிஸ் நிலையம் நாடி வரும் மக்களுக்கும் சினேகபூர்வமான உறவை ஏற்படுத்தும் நோக்கொடு இப்பாடநெறிகள்...
08.08.2015 - 14:30
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர பிரதான வீதியிலுள்ள மரத்தளபாட மற்றும் மர அரிவு ஆலையில் இன்று (08) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த மரத்தளபாடங்களும் மர அரிவு இயந்திராதிகளும் எரிந்து நாசமாகியுள்ளதென ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மரத்தளபாட மற்றும் மர அரிவு ஆலையிலிருந்த மரத் தளவாடங்கள், இயந்திராதிகள் உட்பட சுமார் 10 இலட்சம்...
06.08.2015 - 11:07
வெற்றிலைக்கு வாக்களித்தால் முஸ்லிம்கள் வந்துவிடுவார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பொய்பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைக்கூறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக் எந்தவிதமான அருகதையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...
06.08.2015 - 09:30
வாழைச்சேனை மக்கலடி வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனந்தெரியாதோரால் தீ வைத்த சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் நிறுவனமொன்றைச்; சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தம் வாழைச்சேனை மக்கலடி வீதியில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். வீட்டுக்கு முன்பாக...
05.08.2015 - 09:25
அம்­பாறை மாவட்ட கரை­யோரப் பிர­தே­சங்­களில் நேற்­று­முன்­தினம் மாலை வீசிய மினி சூறா­வளி கார­ண­மாக இப்­பி­ர­தே­சங்­களில் பலத்த சேதம் ஏற்­பட்­டுள்­ளது. நேற்­று­முன்­தினம் மாலை 4.30 மணி­ய­ளவில் வீசிய மினி சூறா­வளி சுமார் நாற்­பத்­தைந்து நிமி­டங்கள் நீடித்­தது. பலத்த காற்­றுடன் ஒரு மணி நேரம் இடி மின்­ன­லுடன் கூடிய மழை பெய்­தது. இதனால் அட்­டா­ளைச்­சேனை...
05.08.2015 - 09:08
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடியில் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவரான பூசகர், திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். கல்குடா விஷ்னு கோவில் வீதியைச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை சுதாகரன் (35 வயது) எனும் பூசகரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவராவர். மட்டக்களப்பு புலவி...
04.08.2015 - 11:10
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் வெல்­லா­வெளி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட 40 ஆம் ­கொ­லனி பகு­தியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று திங்­கட்­கி­ழமை காலை தூக்கில் தொங்­கிய நிலையில் பெண் ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது. 40 ஆம் கொலனி, வம்­மி­ய­டி­யூற்று நான் காம் வட்­டா­ரத்தில் உத்­த­ம­புத்­திரன் நந்­தினி (26வயது) ஒரு பிள்­ளையின் தாயே இவ்­வாறு சட­...
04.08.2015 - 09:52
அனுமதிப்பத்திரமின்றி கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகை வேப்பமரக் குற்றிகளுடன் டிராக்டர் வண்டியை மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் எதிர்வரும் 06ஆம் திகதி வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி...

Pages