06.09.2015 - 22:39

கிழக்கில் தேசிய அரசின் செயல்பாடு தெளிவில்லாமல் உள்ளது  . கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்  மேடைகளில் மாத்திரம் சமத்துவம், நல்லாட்சி, சமூக ஒற்றுமை என்று கூறிக்கொண்டு நிதி ஒதுக்கிடுதலில் மட்டும் பாரபட்சம் காட்டியுள்ளது வேதனையளிக்கின்றது. வவேகமுள்ள தமிழ் கல்வி அமைச்சர் இருந்தும் கடந்த கால கிழக்கு மாகாண ஆட்சியில் கல்விஇ; வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு என்பன சமமாகப் பங்கிட்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் எல்லோரிடமும் பேசி தீர்மாணம் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு 208 மில்லியன் கல்வி அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டு சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டன ஆனால் இம்முறை அமெரிக்க நிறுவனம் வழங்கிய நிதியில் 430 மில்லியன்...

31.08.2015 - 00:08

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்கா கம்பியூனிஸ்ட் கட்சியானது எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படப் போவதாக தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதிப்படுத்தி செயற்படப் போவதில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டீயூ குணசேகர தெரிவித்துள்ளார். ...

30.08.2015 - 23:00

இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் மன்னார் நகரில் இன்று ஞாயிறன்று கூடி தங்களின் உறவுகளை கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். ஆட்கள் காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரரன சர்வதேச தினத்தை ஒட்டி இந்த நிகழ்வு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட் தந்தை...

30.08.2015 - 22:52

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் கட்சித்தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் (30.08.2015)நடைபெற்றது இக்கூட்டத்தில் மட்டக்களப்பு,பட்டிருப்புத்தொகுதியின் கிராமமட்ட அமைப்பாளர்களும்,பிரதேச இனணப்பாளர்களும் கலந்து கொண்டனர்

30.08.2015 - 06:37

(இதற்குத்தான ஆசைப்பட்டாய் பாலககுபாரா?)இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்...

செய்திகள்

03.08.2015 - 10:16
எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்தலில் மட்­டக்­க­ளப்­பு­ மா­வட்­டத்தில் தபால் மூலம் வாக்­க­ளிக்க 9842 பேர் தகுதி பெற்­றுள்­ள­தாக மாவட்ட தேர்தல் திணைக்­களம் தெரிவித்­துள்­ளது. இதற்­கென இம்­மா­வட்­டத்தில் 176 தபால் வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. மட்­டக்­க­ளப்பு, பட்­டி­ருப்பு, கல்­குடா ஆகிய தேர்தல் தொகு­தி­களில் பாட­சா­லை கள், பொலிஸ்...
03.08.2015 - 09:41
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் தனியார் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதினால், அதில் பயணித்த 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இந்த பஸ் வண்டியின் டயர் ஒன்று வெடித்ததைத் தொடர்ந்து குடைசாய்ந்தது
31.07.2015 - 12:16
வாழைச்­சேனை பொலிஸ் பிரிவில் நேற்று வியா­ழக்­கி­ழமை அதி­காலை இடம்­பெற்ற வீதி விபத்­தொன்றில் போக்­கு­வ­ரத்து பிரிவு பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் படு காய­ம­டைந்த நிலையில் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்­தனர். வழக்கம் போல் ஓட்­ட­மா­வடி பிர­தான வீதி சுற்றுவட்­டத்தில் பாது­காப்பு கட...
30.07.2015 - 10:17
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் ஒருவர் மரணமடைந்ததுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், வந்தாறுமூலையில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியோரத்திலிருந்த மரமொன்றுடன் மோதியதினால், ஏறாவூர், மீராகேணியை சேர்ந்த மரக்கறி வியாபாரியான முஹம்மத் லத்தீப் பாறூக் (வயது 32) என்பவர்...
29.07.2015 - 12:48
நாடாளுமன்றத்  தேர்தலில்  கல்விமான் என்று  யாரை  தமிழ் தேசிய  கூட்டமைப்பு  களம்  இறக்கியதோ?  அந்த  கல்வி  அதிகாரிகளே  தேர்தல்  சட்டங்களை  மீறி  மட்டக்களப்பில்  மிக மோசமாக  தேர்தல்  வன்முறைகளில்  ஈடுபட்டு  வருவதாக  மட்டு  கல்விச் சமூகம்  கவலை  தெரிவிக்கின்றது .   அஞ்சல்  மூல வாக்குகளை  குறித்து   நேற்று  (28.07.2015)   கல்குடா  தொகுதியில்  சகல...
29.07.2015 - 09:11
யுத்த காலத்தில் அதிகளவான தென்னை மரங்கள் மனிதனால் அழிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிர்ச்; செய்கைச் சபையின் பிராந்திய முகாமையாளர் பிறேமினி ரவிராஜ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தெங்குச் செய்கையை அபிவிருத்தி செய்ய முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி மைலம்பாவெளியிலுள்ள தென்னை அபிவிருத்திச் சபையில் நேற்று...
28.07.2015 - 14:03
முல்லிவாய்களில் பல 1000 கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் அழிக்கப்பட போது சர்வதேசம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது . உரிமை பற்றி பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ் வேளையில் மௌனம் சாதித்தும் .சிலர் வெளிநாட்டிலும் தஞ்சம் அடைந்து இருந்தனர். .இந்த அப்பாவி மக்களின் மரணத்திற்கு இவர்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும் . இன்றும்...
28.07.2015 - 12:53
மட்டக்களப்பில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை தக்கவைத்துக் கொள்ள தமிழர்கள்தான் முன்வர வேண்டும் அரசியல் அதிகாரம் வாக்குப் பலத்திலேயே தங்கியுள்ளது .என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ .பிரசாந்தன் குறிப்பிட்டார் . ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு கிராம சேவைகள் பிரிவில் நடைபெற்ற மக்கள்...
28.07.2015 - 11:52
கிழக்கில் சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் ஸ்ரீதாந்தாமலை முருகன் கோவிலுக்கு நான்காவது தடவையாக பாதயாத்திரை செல்வதற்கான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர் ஏ.ராயூ தெரிவித்தார். கோட்டைக்கல்லாறு ஸ்ரீஅம்பாரைவில் பிள்ளையார் கோவிலிலிருந்து நாளை புதன்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு யாத்திரை ஆரம்பமாகி, மறுநாள் வியாழக்கிழமை...
28.07.2015 - 11:49
மட்டக்களப்பு நகர மத்தி வாவியில் ஞாயிற்றுக்கிழமை மிதந்து வந்த ஆணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு மட்டக்களப்புப் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். சுமார் 55 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் வெள்ளை நிற மேற்சட்டை அணிந்துள்ளதுடன் வெள்ளை நிறமான தாடியுடன் தலையில் சிறிய காயத்துடன் காணப்படுகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மட்டக்களப்பு...

Pages