செய்திகள்

27.07.2015 - 11:01
பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 10 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு முடிந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் 7 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை தேர்தல்கள் செயலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக பொறுப்பாளர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்னும் ஆறு தினங்களில் அனைத்து வாக்குச்சீட்டுகளும்...
27.07.2015 - 09:16
மட்டக்களப்பு வாவியில் ஞாயிற்றுக்கிழமை (26) ஆணின் சடலமொன்றை மட்டக்களப்பு பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலம், யாசகம் பெறுபவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆற்றின் நடுவில் சடலம் மிதப்பதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
27.07.2015 - 09:13
தேர்தல்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களை உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு இட்டுச்சென்றது வரலாற்று உண்மையாகும். இதன் விளைவாகவே, இன்று நாம் சொல்லொணாத் துயரங்களை அனுப்பவிப்பதுடன், உயிர், உடைமைகளையும் இழந்து அரசியல் அநாதைகளாக உள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட...
26.07.2015 - 12:31
2004.07.25ம் திகதி கொட்டாவையில் நித்திரைத் தூக்கத்தில் வைத்துபடுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் குகனேசன் உள்ளிட்ட 08 பேர் படுகொலைசெய்யப்ப்ட்ட இந்நாளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிவிடுத்தஊடகஅறிக்கை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உருவாக்கத்திற்காகவிதையாக இருந்த எமதுபோராளிகள் கொழும்பில்...
26.07.2015 - 11:06
தனது தாயை வாளால் வெட்டி காயப்படுத்திய முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவர் ஒருவரைத் தாம் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் பிரதேசத்தில் வசிக்கும் எம். புஸ்பராணி (வயது 59) என்பவரை வெள்ளிக்கிழமை இரவு அவரது மகன் தலையிலும் உடலின் வேறு பகுதிகளிலும் வாளால் வெட்டி...
26.07.2015 - 11:00
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கீச்சான்பள்ளம் கிராமத்தில் வெற்றுக் காணியொன்றுக்குள் கிடந்த ஆணின் சடலமொன்று இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர். சம்பவத்தில் பலியானவர்...
26.07.2015 - 10:58
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கீச்சான்பள்ளம் கிராமத்தில் வெற்றுக் காணியொன்றுக்குள் கிடந்த ஆணின் சடலமொன்று இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர். சம்பவத்தில் பலியானவர்...
25.07.2015 - 13:10
பொதுத்தேர்தலுக்கான  உத்தியோக  பூர்வ  வாக்காளர்  அட்டைகள்  எதிர்வரும்  29 ம்  திகதி விநியோகத்திற்காக  தபால்  திணைக்களத்திடம்  கையளிக்கபடவுள்ளதாக  மேலதிக  தேர்தல்  ஆணையாளர் எம் .மொஹமட்  தெரிவித்தார் .   ஒகஸ்ட்  10ம் திகதி வரை  தபால் திணைக்களத்தால்  வாக்காளர்  அட்டைகள்  வீடு  வீடாகச் சென்று  விநியோகிக்கப்படவுள்ளது .   ஒகஸ்ட்  10ம் திகதி வரை...
25.07.2015 - 11:14
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 30 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி ச.தங்கராஜா, நேற்று வெள்ளிக்கிழமை (24) தெரிவித்தார். மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள மதுவரித்திணைக்கள அலுவலகத்தில்...
25.07.2015 - 11:12
மட்டக்களப்பு தென்னை பயிர்ச் செய்கை சபையினால் இராணுவத்தினருக்கு தென்னை பயிர்ச் செய்கை தொடர்பிலான பயிற்சி, நேற்று வெள்ளிக்கிழமை (24) நடத்தப்பட்டது. மட்டக்களப்பு 231ஆவது இராணுவ கட்டளை தலைமையகத்தில் கட்டளைத் தளபதி பிரிகேடியர் என்.டி.எஸ்.பி.நியுள் ஹல்லவின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு தென்னை பயிர்ச் செய்கை முகாமையாளர் திருமதி பி.ரவிராஜ் உட்பட தென்னை...

Pages