செய்திகள்

25.07.2015 - 11:11
மட்டக்களப்பு தென்னை பயிர்ச் செய்கை சபையினால் இராணுவத்தினருக்கு தென்னை பயிர்ச் செய்கை தொடர்பிலான பயிற்சி, நேற்று வெள்ளிக்கிழமை (24) நடத்தப்பட்டது. மட்டக்களப்பு 231ஆவது இராணுவ கட்டளை தலைமையகத்தில் கட்டளைத் தளபதி பிரிகேடியர் என்.டி.எஸ்.பி.நியுள் ஹல்லவின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு தென்னை பயிர்ச் செய்கை முகாமையாளர் திருமதி பி.ரவிராஜ் உட்பட தென்னை...
24.07.2015 - 14:51
தமிழ்  தேசிய கூடமைப்பின்  வேட்பாளரும்  முன்னால்  பாராளுமன்ற  உறுப்பினரருமான   பொன் . செல்வராசா வினால்  வெளியிட்டுள்ள  அவரது  துண்டு பிரசுரத்தில்  மட்டக்களப்பு  விமான நிலைய  விஸ்தரிப்பு  நஷ்டஈடூ கொடுப்பனவு  சுமார்  நாலரைக்கொடி  ரூபாவை  13 நட்களில்  பெற்று கொடுத்துள்ளதாக  அப்பட்டமான  பொய்  தகவலை  வெளியிட்டுள்ளார் . இதனை  நான் முற்றாக  மறுக்கிறேன்...
24.07.2015 - 10:22
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் குழாய்க்கிணற்று நீரைப் பருகிய 06 மாணவிகள் சுகவீனமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடசாலைக்கு வந்த இந்த உயர்தர மாணவிகள் வழமைபோன்று குழாய்க்கிணற்று நீரைப் பருகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து...
24.07.2015 - 10:19
சிறு­மி மீது பாலியல் சேஷ்டை செய்த சந்­தேக நப­ரொ­ரு­வரை எதிர்­வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அக்­க­ரைப்­பற்று நீதிவான் நீதி­மன்ற பதில் நீதி­பதி எஸ்.ஏ.ஆர். அகீலா உத்­த­ர­விட்டார்.   சந்­தேக நபர் கடந்த திங்கட்கிழமை மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போதே நீதி­பதி மேற்­படி தீர்ப்பை வழங்­கினார். இச்­சம்­பவம் தொடர்­பாக தெரி­ய­வ­...
21.07.2015 - 16:23
மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகை தரும் வீதிகள் முக்கியமாக மட்டக்களப்பு விமானநிலைய வீதி தொடக்கம் தனியார் பஸ் தரிப்பு நிலையம் வரையான வீதிகள் கழுவப்பட்டு வருகின்றதை காணக்கூடியதாக உள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையினருக்கு விடுக்கப்பட்ட கட்டாய கட்டளையின் பிரகாரம் இந்...
21.07.2015 - 14:03
ஜனாவின் போஸ்டர் ஒட்டச் சென்ற மூன்று இளைஞர்கள் காத்தான்குடி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு நாவற்குடாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். போஸ்டருடன் கைது செய்யப்பட்டதால் 14 நாள் கட்டாய விளக்கமறியல் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.    
21.07.2015 - 13:10
ஜனநாயக ரீதியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பிற்கு இணங்க பலர் அமைதியாக தேர்தல் பிரச்சாரத்தை நடத்திவரும் வேளையில்  நேற்றிரவு 20.07.2015 11.30 மணியளவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்லத்துரை அரசரெத்தினம் (அரஸ்) என்பவரின்  வீட்டிற்குள்...
21.07.2015 - 12:57
 மட்டக்களப்பு மாவட்டத்தில்  தமிழ் மக்கள் விடு தலைப்புலிகள் கட்சி சார்பில்     ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன்   போட்டியிடும் செல்லத்துரை அரசரெத்தினம்  தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் ஜனாவின் குருவினரால் நேற்று நள்ளிரவு 11.30  மணியளவில் அவரது வீட்டில் புகுந்து கதவுகளை உடைத்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் தாக்கியுள்ளார்.   ...
21.07.2015 - 09:09
மட்டக்ககப்பில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் செல்லத்துரை  அரசரெத்தினம் என்பரது வீட்டிற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் கோவிந்தம் கருனாகரம் (ஜனா) வின் காடயர் கூட்டம் அவரது வீட்டுக் கதவினை உடைத்து உள்ளே சென்று தாக்கியது மட்டுமல்லாமல் தகாத வார்த்தைகளாலும் அவரத மனைவி , பிள்ளைகளை திட்டியதுடன் தாக்கியுள்ளனர்....
20.07.2015 - 12:07
தற்போது நாட்டிலே இடம்பெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலானது அனைவரினது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கின்றது. அதனடிப்படையில் இம் முறை மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் களம் வழமைபோல் அல்லாது சற்று மாற்றம் அடைந்திருக்கிறது. அதாவது அதிகப்படியான அரசியல் கட்சிகள்(16) மற்றும் அதிகப்படியான சுயேற்சைக்குழுக்கள்(30) மட்டக்களப்பு மாவட்டத்திலே போட்டியிடுகின்றன....

Pages