செய்திகள்

18.07.2015 - 11:14
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இம்முறைநாடாளுமன்றபொதுத் தேர்தலில்; தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனதலைமையிலானஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துமட்டக்களப்புமாவட்டத்தில் வெற்றிலைசின்னத்தில் போட்டியிடுவதுஏன்?  மாவட்டத்தில் தமிழரின் அதிகார இருப்பைஉறுதிப்படுத்தி  மாவட்டத்திற்கெனஒதுக்கப்படும் அரசநிதியில்...
17.07.2015 - 16:36
பிறந்து ஒரே நாளேயான சிசுவொன்று புதைக்கப்பட்ட சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிராமத்தில் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இக்கிராமத்தை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர் தனக்கு வயிற்றுவலியும் இரத்தப்போக்கும் இருப்பதாகக் கூறி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு வைத்தியப் பரிசோதனை...
17.07.2015 - 16:31
நடைபெறவுள்ளநாடாளுமன்றபொதுத் தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழர் தரப்புமுதன்மைவேட்பாளரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமானசிவனேசதுரைசந்திரகாந்தன் 16.07.2015ம் திகதிவாகரைமதுரங்கேணிக்குளகிராமமக்களுடன் கலந்துரையாடும் போதுமேற்கண்டவாறுதெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துதெரிவித்தசந்திரகாந்தன்,...
17.07.2015 - 16:27
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு இரகசிய பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண முன்னாள்...
13.07.2015 - 15:39
  மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குள் வெட்டுக்குத்து தலைதூக்கத் தொடங்கி விட்டது. ஆயுதமேந்திய குழு ஒருபுறமும் தமிழரசுக்கட்சி மறு புறமும் ஆசனத்தை கைப்பற்றுவதில் பலத்த போட்டி தலை தூக்கியுள்ளதாக அறியமுடிகின்றது. சித்தாண்டி வேட்பாளராக முன்னாள் வடக்கு கிழக்கு கரையோர மேம்பாட்டுத் திட்ட பணிப்பாளர் சித்தாண்டியைச்...
13.07.2015 - 15:31
  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முனைந்த போதும் மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக முன்னால் முதலமைச்சர்...
12.07.2015 - 07:28
தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சி சுசில்பிரம ஜெயந்தவிடம் ஒப்பந்தம் ஒன்றை செய்துதன் பிற்பாடு தான் வெற்றிலைச் சின்னத்தில் இம்முறை போட்டியிடுவதாக கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தந் தெருவித்தார் தெரிவித்தார். கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தன்னுடன் தேர்தலில் களமிறங்க இருக்கும்...
12.07.2015 - 07:18
மத்­திய ஆட்­சியில் மாற்றம் ஏற்­பட்டால் மட்டும் போதாது. தமி­ழரை ஏமாற்றும் அர­சியல் தலை­மை­யிலும் மாற்றம் வேண்­டு­மென ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செய­லாளர் நாய­கமும் அக் கட்­சியின் யாழ்.தேர்தல் மாவட்ட தலைமை வேட்­பா­ள­ரு­மான கே.என். டக்ளஸ் தேவா­னந்தா தெரிவித்தார். இதுவே எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் எமது பிர­தான தொனிப்­பொ­ரு­ளாக இருக்­கு­மெ­னவும்...
12.07.2015 - 07:16
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை இறுதி நேரத்தில் நிரா­க­ரிக்கும் வேலைத்­திட்­டங்கள் கட்­சிக்குள் இடம்­பெ­றலாம். ஆனால், அதை எம்மால் அனு­மா­னிக்க முடி­யா­துள்­ளது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார். ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேன கட்­சியை பிள­வு­ப­டுத்த அனு­ம­திக்க மாட் டார் என்ற நம்­பிக்கை இருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய...
12.07.2015 - 07:15
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை நிய­மிக்­க­வேண்டும் என்று மக்கள் விரும்­பி­யதால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அனு­மதி வழங்­கினார். மஹிந்­தவை வேட்­பா­ள­ராக நிய­மிக்­க­வேண்டாம் என்று எதிர்ப்­புக்கள் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்குள் நில­வி­ய­தாக எங்­க­ளுக்கு தெரி­ய­வில்லை...

Pages