புலமைப் பரிசில் பரீட்சைகள் இன்று

2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகள் இன்று இடம்பெறவுள்ளன. பரிட்சார்த்திகள் காலை 09.00க்கு முன்னர் உரிய ஆவணங்களுடன் பரீட்சை மண்டபத்திற்கு வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.