சுசில் பிரேமஜயந்த இராஜினாமா

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.