ஊடகவியலாளர் சந்திப்பு

கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விஷேட கூட்டமும் ஊடகவியலாளர் சந்திப்பும் இன்று(29.08.2015) மட்டக்ககளப்பு வாவிக்கரை வீதியிலுள்ள  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் காரியாலயத்தில் பி.பகல் 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது