1560833051-Ganja-2

30 கிலோ கஞ்சாவுடன் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் 30 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே கஞ்சா மீட்கப்பட்டதுடன்இ 55 வயதுடைய திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

HE-Vauniyawa8-10

வெளிவாரி உள்வாரி பிரித்துப் பார்க்கவில்லை – மகிந்த ராஜபக்ச

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்தபோது வெளிவாரி உள்வாரி என நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை என எதிர் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே

6a00d8341bf7f753ef01b7c8d837d3970b-800wi

நிலவில் முதல் பெண்

2024 ஆம் ஆண்டு, அமெரிக்க விண்வெளி நிலையமான ”நாசா”, நிலவுக்கு முதல் பெண்ணை அனுப்பவிருப்பதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. நிலவில் முதல் முதலாக மனிதர்கள் காலடி எடுத்து வைத்ததன் 50 ஆவது ஆண்டைஇ அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ”நாசா”,

20141219170405_1501657354wheat-flour

கோதுமை மா இபால் மாவுக்கு விலை பட்டியல்

கோதுமை மா மற்றும் பால் மாவுக்காக விலை பட்டியல் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கைத்தொழில் வர்த்தக அலுவல்கள் நீண்ட காலம் இடம்பெயர்ந்தவர்களை மீள குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி தொழில்பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி பதில் அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

jhjh

சூர்யாவின் சொத்து மதிப்பு 139 கோடி

சூர்யாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? கேட்டால்அசந்து விடுவீர்கள் சூர்யா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வாரம் என் ஜி கே படம் திரைக்கு வர உள்ளது . அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். அதுமட்டுமின்றி தனது பணத்தை பல நல்ல காரியங்களுக்கு கொடுத்து வருகிறார்

1563797074-table-2

பண வீக்கம் 2.1%

2019 ஜூன் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (தே.நு.வி.சு.) பற்றிய அறிக்கையை வெளியிடுகையில் தொகை மதிப்பு, புள்ளிவிபரப் பணிப்பாளர் நாயகம், தே.நு.வி.சு. அடிப்படையான வருடத்தின் மீது வருட மாற்றத்தினால் (கடந்த வருடத்தின் அதே மாத தே.நு.வி.சு. மீது நடப்பு மாத தே.நு.வி.சு. இல் சதவீத மாற்றம்) அளவிடப்பட்டவாறு முதன்மைப் பண வீக்கமானது 2.1மூ ஆக கணக்கிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

images

கல்வி நலன் கருதி ஆலய ஒலிபெருக்கி ஒலி அமைப்புக்களை குறைக்க கோரிக்கை

இம்மாதம் மற்றும் அடுத்த மாதங்களில் பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவர்களின் நன்மைக் கருதி ஆலயச்சூழலில் ஒலிபெருக்கிச் சாதனங்களின் ஒலி அமைப்புக்களை குறைத்து ஆலய பூஜைகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

capitalnews-1556109983-m

அவசர காலச் சட்டம் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2 வது சரத்திற்கு அமைய ஜனாதிபதியிடம் உள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த வர்த்

59585e6e8e99c-IBCTAMIL

சவாலாக விளங்கும் வெலிக்கடைச் சிறைச்சாலை

நாட்டில் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய சவாலாக விளங்கும் மத்திய நிலையமாக இன்று வெலிக்கடைச் சிறைச்சாலை மாறியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அண்மையில் கடற்படையினரால் கடலில் வைத்து 270 கிலோ கிராம் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை