e0c3692d-372706_550x300_crop

கல்முனை பிரதேச செயலகம் யாருக்கு அரசியல்வரம்

கல்முனை நிர்வாகப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டுமென ரவூப் ஹக்கீம் இதன்போது வலியுறுத்திக் கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (22) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர்இ அடுத்த கட்டமாக உள்ளூராட்சி பிரிவுகள் சம்பந்தமான

g

கவிகஜன் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் தீவிர பாதுகாப்பு

யாழ்ப்பாணத்தில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட ரோந்து நடவடிக்கைகளில் சிறப்பு அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து செயற்பட்டனர். யாழ் குடாநாடு முழுவதும் நேற்றையதினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

0d4bf1307805500aad63e87c63e172d388787eba

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7

ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 7 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் நடத்த தீர்மானித்துள்ளதாகஇ தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் திணைக்கள கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர்களிடம் இன்று (22) காலை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

30-1446184698-radhika-apte-s10-60

ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில்லையாம்- நடிகை ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆல் இன் ஆல் அழகு ராஜாஇ வெற்றிசெல்வன்இ தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் கபாலி படத்தில் ஜோடி போட்டதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் பல முன்னணி நடிகைகளே தயங்கும் கேரக்டர்களை அசால்ட்டாக செய்துவரும் இவரது சமீபத்திய பேட்டி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.   அவர் கூறுகையில்இ ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளார். தினமும் […]

1562990866-ameetha-2

ஸஹ்ரான் குழுவினருக்கு வீடு வாடகைக்கு கொடுத்தது எப்படி?

ஸஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம்இ அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடுஇ இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது. அதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப்பட்டு சுமார் இரண்டரை மாதங்களாக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Piraba

பிரபாகரனை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அமைதிகாத்தனர்

நாவலப்பிட்டி பகுதியில் வசிக்கும் காணி உறுதி பத்திரம் இல்லாமல் இருந்த சுமார் 1200 பேருக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (13) நாவலப்பிட்டி பவ்வாகம பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அரமச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அவர் மேலும் தெரிவித்ததாவதுஇ 2015ம் ஆண்டு இருந்த அரசாங்கத்திற்கு எதிராக 2012இ 2013இ 2014 ஆகிய ஆண்டுகளில்

threa-rishad-300x200

பதியுதீன் வந்தால் மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையாம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீண்டும் அமைச்சு பதவியை ஏற்றுக் கொண்டால் அவருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மாவத்தகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

10676993231

கடலில் நீராடிக் கொண்டிருந்த குழந்தை மரணம்

சிலாபம் கடற்கரைப் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. அத்துடன் குறித்த குழந்தையின் தாய் மற்றும் மற்றுமொரு குழந்தை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (13) பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

66373594_345074053072130_3100193997973356544_n

கதிரவெளி மக்கள் சந்திப்பில் கலந்கிநின்ற பல பெண்போராளிகள்

வாகரைப் பிரதேச கதிரவெளி வட்டாரத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மக்கள் சந்திப்பின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னால் பெண்போராளிகள் பலர் நாளாந்த வாழ்வாதாரத்திற்கும்,குடிநீருக்கும் மிகுந்த சிரமப்படுவதாக தமது நிலமையினை எடுத்தியம்பினர்.