625.320.560.350.160.300.053.800.868.160.90

சாட்சியமளிக்கத் தயார்-பிரதமர் ரணில்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அவற்றைத் தடுக்க முடியாமற்போனமை குறித்துக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு சட்டரீதியானதென, நீதிமன்றமே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்கு ​முன்னால் முன்னிலையாகி விக்கிரமசிங்க தெரிவித்தார்

hnn

பொலிஸாரிடம் 2280 பேர் சிக்கினர்

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்காக பொலிஸார் முன்னெடுத்துள்ள சோதனை நடவடிக்கைகளில் 2280 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (12) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ababa-male2b2

நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க ஆண்களுக்கு நாளும் ஒரு அழகுக் குறிப்பு

ஒவ்வொருவருக்குமே இளமையுடன் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஒருவரது வயது அதிகரிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் இளமையைத் தக்க வைக்க முடியும். இதற்காக பெண்கள் பலர் அழகு நிலையங்களுக்குச் சென்று பல அழகு பராமரிப்பு செயல்களையும் மேற்கொள்வார்கள். ஆனால் ஆண்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை.

1519017337-parlimant-L

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் எதிர்வரும் 23ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறியுள்ளார். போதிய உறுப்பினர்கள் இல்லாமையின் காரணமாகவே பாராளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டுள்ளது.

201701291513233637_pawn-shop-robbery-at-gunpoint-in-the-initiative-one-was_SECVPF.gif

மீண்டும் ஒருவர் பிடிபட்டார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான நபரான ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

images

உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பு சபாநாயகருக்கு

அரசாங்கத்தால் பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ள அரச காணிகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் விசாரணையை நிறைவு செய்துள்ள உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

98bdad02d767a614ebada4d02a284f77_XL

தோர்த்தது நம்பிக்கையும்,நம்பிக்கையில்லாப் பிரேரணையும்

மக்கள் விடுதலை முன்னணியால் நாடாளுமன்னறத்தில் கொண்டுவரப்பட்ட அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாபிரேரணை தோல்வியடைந்துள்ளது. பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்து அரசாங்கத்தை மீண்டும் காப்பாற்றியுள்ளது.

Capture

நேற்று வந்தவரை இன்று கானோம் உறுமினார் சங்கரத்ன தேரர்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு 09.07.2019ம் திகதி பெயருக்கு வந்துபோன ஒரு கணக்காளர் 10.07.2019ம்திகதி வரவில்லை. இது வெறும்கண்துடைப்பு நாடகமா? அப்பாவி தமிழ்மக்களை அரசாங்கமும் த.தே.கூட்டமைப்பும் சேர்ந்து ஏமாற்றுகிறதா?

795448-nerkonda-paarvai-trailer

அஜித்துடன் தொடர்ந்து 3 படங்களா?

பாலிவுட்டில் அமிதாப்பச்சன்இ டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.