rain3434-1562686700

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை… மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் சுற்றுவட்டார இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களிலும், அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

vikatan_2019-06_61aed2b7-b142-4a4c-99d4-b9b9f1868c95_D8nk4uxUEAARBC8_2f8

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்திவைப்பு

ஜூன் 23ம் தேதி நடக்க இருந்த வைத்து, சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டிருந்த நிலையில், `சுவாமி சங்கரதாஸ்’ அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஐசரி கணேஷ் பேசிய போது,

rithiga-300x171

இறுதிச்சுற்று பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்; வலுக்கும் எதிர்ப்பு

இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாகி பிரபலமான ரித்திகா சிங்கின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகம் பக்கம் போனார். இறுதிச் சுற்று படத்தை அடுத்து தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். அரவிந்த்சாமியுடன் நடித்த வணங்காமுடி ரிலீசாகாமல் பைனான்ஸ் பிரச்சினையால் தவிக்கிறது. அதன் […]

jsvarja-300x171

நடிகை ஐஸ்வர்யா தத்தா, தான் காதலில் விழுந்த அந்த நபர் யார்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தா, தான் காதலில் விழுந்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். தற்போது கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

1N6A0235

செல்வராகவனிடம் ஹோம் வொர்க் செய்ய தேவையில்லை. ஆனால்…’ – சாய் பல்லவி

சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து, செல்வராகவன் இயக்கியுள்ள என்.ஜி.கே படம் வரும் மே 31ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்து சாய் பல்லவி பேசும்போது…”முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக […]

1316063915283752

மனோரமா விரும்பி, நிறைவேறாத அந்த ஒரு ஆசை

நகைச்சுவை, குணச்சித்திரம் என பன்முக நடிப்பை வெளிப்படுத்தியவர் ‘ஆச்சி’ மனோரமா. இன்று அவருக்குப் பிறந்தநாள். நடிக்கத் தொடங்கிய காலம் முதல், அவரது இறுதிக் காலம் வரை… அவரைப் பற்றிய சுவாரஸ்யமான நினைவுகளின் தொகுப்பு இது.தமிழ் திரையுலகம் ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்து இதுவரை க்கும்நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்ற எத்தனையோ கதாநாயகிகளைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுடைய புகழும், நடிப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். ஆனால், காலத்திற்கும் மாறாமல் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு நகைச்சுவை, குணச்சித்திரம் எனப் பன்முக […]

1558938574-2658

அரைகுறை ஆடையில் மோசமாக போட்டோஷூட் நடத்திய பேட்ட பட நடிகை

ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.   இப்படத்தில்  சசிகுமாரின் ஜோடியாக நடித்திருந்தவர்  நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை […]

1558928338-0343

துப்பாக்கி முனையில் பிரபல நடிகை

துப்பாக்கி முனையில் பிரபல நடிகை ஒருவரை வாலிபர் மிரட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல போஜ்புரி நடிகை ரிதுசிங், உபி மாநிலத்திற்கு படப்ப்பிடிப்பு ஒன்றுக்காக சென்றுள்ளார். அவருக்கு படக்குழுவினர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனி அறை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் நடிகை ரிதுசிங் தூங்கி கொண்டிருந்தபோது கதவு தட்டும் சத்தம் கேட்டது. தூக்க கலக்கத்தில் எழுந்து வந்து கதவை திறந்த ரிதுசிங்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. கதவை திறந்துவுடன் […]

625.84.560.350.160.300.053.800.84.160.90

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு யார் இசையமைப்பாளர்

செல்வராகவன் தமிழ் சினிமாவில் பல புதிய படைப்புக்களை கொடுப்பவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் இன்று வரை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த படம், இப்படம் அப்போது ஹாலிவுட் தரத்திற்கு இணையாக உள்ளதாக பலராலும் பேசப்பட்டது. தற்போது ரீரிலிஸ் ஆகி கூட அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆனது, இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையும் பேசப்பட்டது. சமீபத்தில் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு யார் இசையமைப்பாளர்? என்று கேட்டனர். அதற்கு அவர் […]