1558942082-1064

ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த யாஷிகா!

பிக்பாஸ் சீசன் 2- வில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் அதிகம் பேசப்பட்டவர் நடிகை யாஷி கா ஆனந்த். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.   அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது யாஷிகா யோகி பாபு உடன் “ஜாம்பி” படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எபோதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி […]

1558876459-8709

ஒன்னா நடிச்சா இப்படித்தான் ஆகும்

தமிழில் நயன்தாரா நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘காமோஷி’யில் நயன்தாராவுக்கு பதிலாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தில் பிரபு தேவாவும் நடித்திருக்கிறார். இதே தமன்னா-பிரபுதேவா கூட்டணியில் ஹிட் அடித்த தேவி படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் கமோஷி, தேவி-2 இரண்டு படங்களுமே மே 31ல் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸானால் இரண்டிலுமே தமன்னா-பிரபுதேவா நடித்திருப்பதால் ரசிகர்களுக்கு […]

1558510446-4959

காயத்ரி மந்திரம் எவ்வாறு உருவானது

முன்பு ஒருமுறை சத்ரியரான கெளசிக மன்னனுடைய நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. இதனை போக்க மகரிஷி வசிஷ்டரிடம் இருக்கும் காமதேனு பசுவின் பெண் வயிற்று பிள்ளையான நந்தினி என்ற பசுவைதன் நாட்டின் பஞ்சம் போக்க வேண்டி இரவல் கேட்கிறார். வசிஷ்டர் இவரது கோரிக்கையை நிராகரிக்கிறார். கோபமுற்ற கெளசிகன் அவர் மேல் போர் தொடுத்து தோல்வி அடைகிறார்.

1456219253-6062

சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள்

இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும், இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும்,  பிரளயக் காலத்தில் அனைவற்றையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார். சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள், அன்பாக அருட் பெருஞ் சோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக எங்கும் […]